கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை நடத்திய விசாரணை ஆவணங்கள் சில தினங்களுக்கு முன்பு உதகை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடியானது விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிபிசிடியானது கொடநாடு பங்களா இருக்கக்கூடிய பகுதிகளில் விசாரணையை துவக்கி உள்ளது. கொடநாடு பங்களாவில் தொடர்ந்து பணிபுரியக்கூடிய கணக்காளர் , மேலாளரிடம் விசாரணையை மேற்கொண்டு […]
