Categories
லைப் ஸ்டைல்

கொஞ்சமா மது அருந்தினால் நல்லதா…? ஆய்வுக்கூறும் தகவல் என்ன…? வாங்க பாக்கலாம்..!!

சுத்தமாக மது அருந்தாமல் இருப்பவர்களை விட மிதமாக கட்டுப்பாட்டுடன் மது அருந்துபவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது சுத்த பொய் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மது வீட்டுக்கும், நாட்டுக்கும் எப்போதும் கேடுதான். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும், அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று […]

Categories

Tech |