கொச்சியில் டெலிகிராம் மூலமாக ஏடிஎம்ஏ போதை மருந்துகளை விற்ற திருநங்கை மாடல் பிடிபட்டுள்ளார் . கொச்சி சேர்த்தலை அருகே உள்ள குத்தியதோடு பகுதியை சேர்ந்த தீக்ஷா என்பவர் தான் இந்த சம்பவத்தை செய்துள்ளார். அவரிடம் இருந்து எர்ணாகுளம் ரேஞ்ச் கலால் அதிகாரிகள் 8.5 கிராம் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, தீக்ஷா டெலிகிராம் குழுக்கள் மூலம் போதைப்பொருட்களை விற்றார். திருநங்கைகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கொச்சி சிட்டி மெட்ரோ […]
