தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படம் மற்றும் நடிகர் ரிஷப் செட்டியை பாராட்டியிருந்தார். இதனால் நடிகர் ரிஷப் செட்டி ரஜினியின் வீட்டுக்கு […]
