சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி மழைநீர் வடிகால்கள், நீர் வழித்தடங்கள் மற்றும் வீடுகள் தோறும் சென்று கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு மற்றும் கொசு புழுக்களை அழிப்பதற்கான பணி தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில், கொசு ஒழிப்பு பணியில் 2,239 ஒப்பந்த பணியாளர்களும்,1,262 நிரந்தர பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகளுக்காக 8 சிறிய புகைப்பரப்புமும் […]
