தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. அதனால் இரவு நேரங்களில் வெப்பம் காரணமாக ஜன்னல்களைத் திறந்து வைப்பது வழக்கம். இதனால் வீட்டிற்குள் கொசுக்கள் நுழைவது எளிதாகிறது. நம் ரத்தத்தை உறிஞ்ச கூடிய இந்த கொசுக்கள் தொலைதூரத்தில் இருந்தும் கூட நம் வீட்டிற்குள் வருகின்றன. மனித ரத்தம் என்பது கொசுக்களுக்கு ஒரு சிறந்த உணவு. கொசுக்கள் நம்மை கடித்தவுடன் அரிப்பு மற்றும் சிவந்த புடைப்புகள் போன்றவை ஏற்படும். இவற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை […]
