தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து புதிதாக பதவியேற்ற இணை அமைச்சர்களின் பட்டியல் குறித்த சுயவிவரக் குறிப்பில் நாமக்கல் மாவட்டம் என்பதற்கு பதில் கொங்குநாடு – தமிழ்நாடு என இடம் பெற்று இருந்தது. இதனால் சர்ச்சைகள் வெடித்தன. தமிழ் நாட்டை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது என்று அனைவரும் குற்றம் […]
