கை தட்டுவதன் மூலம் நம் உடம்பில் பல நோய்கள் நமக்குத் தெரியாமல் குணமடைகிறது அப்படி எந்தெந்த நோய்கள் குணமடைகிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். கை தட்டுவதால் பலரும் மகிழ்ச்சி அடைகின்றனர். நாம் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் போதோ, அங்கு நடக்கும் சில நிகழ்ச்சிகளை பார்த்து நம்மை அறியாமல் நாம் கைதட்டி மகிழ்ச்சி அடைவோம். அப்படி நாம் கை தட்டுவதன் மூலம் ஒரு சில நோய்களும் குணமடைகிறது. கை தட்டுவதன் மூலம் ரத்த ஓட்டம் […]