Categories
தேசிய செய்திகள்

என்ன “கை தட்டினால் தண்ணீர் உயருமாம்”… இது எப்படி சாத்தியம்… நீங்களே படிங்க..!!

ஜார்க்கண்டில் உள்ள ஒரு குளத்தில் கை தட்டினால் தண்ணீர் உயருமாம். இதுவரை தீர்க்கப்படாத ரகசியம் குறித்து இதில் பார்ப்போம். பல நீர்நிலைகள் பல்வேறு அதிசயங்களை கொண்டுள்ளது. அதற்கான அறிவியல் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருந்து வருகின்றனர். அதுபோல இந்தியாவிலும் ஒரு குளம் உள்ளது. இது தீர்க்கப்படாத ரகசியங்களைக் கொண்டுள்ளது. இந்தக் குளம் ஜார்கண்டில் பகாரோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த குளத்தின் முன்பு நின்று கை தட்டினால் தண்ணீர் தானாக உயரத் தொடங்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிப்பது […]

Categories

Tech |