உலக கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் விருது வழங்கிய போது கத்தார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல்ஹானி பெண் நடுவர்களுக்கு கைகுலுக்க மறுத்துள்ளார். உலககோப்பை கிளப் கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்குவதற்கான விழா நடைபெற்றுள்ளது. கத்தாரில் டைக்ரஸ் UANL மற்றும் பேயெர்ன் மூனிச் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றுள்ளது. அதன் பின்பு இந்த போட்டியில் சிறப்பாக பணியாற்றியுள்ள நடுவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. கத்தார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல்ஹானி […]
