மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் குடிபோதையில் மனைவியின் கை கால்களை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் போபாலில் வசித்து வரும் சிசோடியா என்பவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. சங்கீதா இந்தூரில் உள்ள தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இதனால் அங்கேயே தங்கி விடுமுறை நாட்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த சிசோடியாவிற்கு மனைவி சங்கீதா யாருடனாவது தொடர்பில் இருப்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது . இந்த […]
