Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மின்துறை அமைச்சர் ஊரிலேயே… மின் கம்பி அறுந்து விழுந்து… கையை இழந்த மாணவியின் பரிதாப நிலை..!!

மின்துறை அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல்லில் மின்கம்பி அறுந்து விழுந்து கல்லூரி மாணவியின் கை துண்டிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், டிவிஎஸ் மேடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 21 வயதில் ஹேமா என்ற மகளும், 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஹேமா தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். தீபாவளியன்று ஹேமா தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாடியில் நின்று கொண்டிருந்தபோது உயர் […]

Categories

Tech |