பிரிட்டன் இளவரசர் சார்லஸின் கைவிரல்கள் ஏன் வீங்கியிருக்கிறது? என்று இணையத்தளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. பிரிட்டனில் தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே இளவரசர் சார்லஸ் வணிக வளாகங்களை பார்வையிட, லண்டனிலுள்ள ஒரு பப்பிற்கு, மனைவி கமிலாவுடன் வந்திருக்கிறார். அப்போது அவர் டம்ளரில் சிறிது பீர் குடித்துவிட்டு அதை பத்திரிக்கையாளர்களிடம் காட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த பலரும், இளவரசரின் கைவிரல்கள் ஏன் வீங்கியிருக்கிறது? அவருக்கு என்ன ஆயிற்று? என்று கேள்வி எழுப்பி […]
