விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மோகநாத ரெட்டி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, விராசாட் திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை கைவினை கலைஞர்களுக்காக விராசாட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் படுவதற்கு தேவையான பொருட்களுக்கான கடன் உதவி குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும். அதன்பிறகு […]
