மெக்சிகோ நாட்டில் ஒருவர் தன் காதலிக்காக சிறுநீரகத்தை தானம் செய்த நிலையில், அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த உசியல் மார்டினஸ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வெளியிட்ட ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, நான் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தேன். அவரின் தாய்க்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட்டதால் என் சிறுநீரகத்தை தானமாக வழங்கினேன் என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு, ஒரு சில மாதங்களில் […]
