சமந்தாவின் பணத்தாசையால் இரண்டு திரைப்படங்கள் கைவிட்டு போனது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பாக நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் எது செய்தாலும் கவனிக்கப்பட்டது. மேலும் மார்க்கெட்டும் எகிறியது. தற்பொழுது சமந்தா யசோதா, சகுந்தலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தயாரிப்பாளர் […]
