கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை கடத்திச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் அத்வைத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கல்லூரி மாணவரான சஞ்சய் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் கடந்த 27-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வளசரவாக்கம் அருகே திடீரென பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றது. இதனால் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டே இருவரும் நடந்து […]
