நடிகர் சூர்யா அடுத்து நடிக்க உள்ள நான்கு படங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சமீபத்தில் நடித்த ஜெய்பீம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் சூர்யா நடித்து முடித்து விட்டார். இந்த படம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கொரோணா பரவல் காரணமாக இந்த படம் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக […]
