வெளிநாட்டில் தீவு ஒன்றில் பதுங்கி இருக்கும் நித்தியானந்தா தனது தமிழ்நாட்டிற்கும் சம்பந்தமே இல்லை இனி நான் அந்தப்பக்கம் வரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் போலீசார் அவரை தேடி கொண்டிருக்கும் போதே வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இவர் அங்கிருக்கும் குட்டி தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாச என்று பெயர் வைத்து வாழ்ந்து வருகிறார். இந்தியா போலீசார் அவரை பிடிப்பதற்கும் அனைத்து முயற்சிகள் […]
