திராவிட நம்பிக்கைக்கொண்ட தி.மு.க பட்டறையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து நித்தியானந்தா சிறப்பித்து இருக்கிறார். இதுகுறித்து சூர்யா தன் டுவிட்டர் பதிவின் வாயிலாக கூறியிருப்பதாவது “தமிழகத்தை சேர்ந்த சாமியார் நித்தியானந்தா சர்ச்சையின் முழுவடிவமாக இருக்கிறார். மேலும் அவர்மீது பல்வேறு பாலியல் புகார்கள் மற்றும் சர்ச்சைகள் இருக்கும் நிலையில், தனக்கென்று கைலாசா என்ற தனிநாட்டினை உருவாக்கி அங்கு இப்போது இருக்கிறார். கைலாசா என்ற நாட்டுக்கு அதிபர் என தன்னைத்தானே […]
