கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆசிரமம் அமைத்து ஆன்மீகப் பணிகளை செய்து வந்தவர் நித்யானந்தா. இவர் பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு நித்யானந்தா மீது பல்வேறு புகார்கள் புதிய தொடங்கியது. இதனால் நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறி தற்போது கைலாசா என்ற ஒரு தனி தீவில் இருக்கிறார். இங்கிருந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை மட்டும் நித்யானந்தா அடிக்கடி வெளியிட்டு வருகிறார். இவரை […]
