கைரேகை ஜோதிடரின் பேச்சைக் கேட்டு கணவன் மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சேர்ந்த ரகுநாத் என்பவர் ஒரு தொழில் செய்து வருகிறார். இவர் அரசியல் கட்சியிலும் பிரமுகராக இருக்கிறார். இவருக்கு கட்சியின் எம்எல்ஏ, மந்திரி போன்ற பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்து உள்ளது. இதனால் கைரேகை நிபுணரிடம் சென்று ஜோதிடம் பார்த்துள்ளார். அவர் தங்களுக்கு வரவேண்டிய அனைத்து வாய்ப்புகளும் உங்கள் மனைவியால் தான் தடைப்படுகின்றது. […]
