இந்தியா கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் மிகவும் மோசமானது என நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் ஜோசப் டிக்லெட்ஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோசப் டிக்லெட்ஸ் இந்த நோய் தொற்று காலத்தில் என்ன செய்யக் கூடாது என்பதை இந்தியா இன்னும் ஒரு குழந்தையாகவே உள்ளதாக விமர்சித்தார். இந்திய அரசு அறிவித்த உறடங்கு என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், மாறாக புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நோய் மேலும் பரவுவதற்கு அது காரணமாக […]
