நாமக்கல் மாவட்டம் , பள்ளிபாளையம் அருகே இயங்கிவரும் தனியார் நூற்பாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். இந்த நூற்பாலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக் என்பவரும் விடுதியில் தங்கி வேலை செய்து வருகின்றார். ஆஷிக் ஒரு பெண்ணை காதலித்து வருகின்றார். […]
