இஸ்ரேல் துறைமுகத்தை ரூபாய் 94 ஆயிரம் கோடிக்கு வாங்கிய அதானி குழுமம். இஸ்ரேல் நாட்டின் 2-வது மிகப்பெரிய துறைமுகம் ஹைபா ஆகும். இந்த துறைமுகத்தை ரூ.94 ஆயிரம் கோடி ஒப்பந்த விலைக்கு அதானி குழுமம் வாங்கியுள்ளது. இந்தியாவை சேர்ந்த அதானி குழுமம் பல விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை அதானி குழுமம் கைப்பற்றி அதனை மேம்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இதன் கிளை நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் தனது வர்த்தகச் சேவையை […]
