திடீரென ஏற்பட்ட கோபத்தினால் காதலன் மீது கைபேசியை தூக்கி எறிந்த காதலி சிறைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா நாட்டில் ரோக்ஸானா அடெலினா லோபஸ் என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக லூயிஸ் டாரியோ குவான்டே என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காதலன் லூயிஸ் காதலி ரோக்ஸானாவை முதலில் தாக்கியுள்ளார். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த ரோக்ஸானா பதிலுக்கு தன் […]
