2021-2022 ஆம் ஆண்டின் கைத்தறித்துறை மானிய கோரிக்கையின் போது கைத்தறித்துறை அமைச்சரால் கைத்தறி ஆணையகரத்தில் நெசவாளர் குறை தீர்ப்பு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .இதனை தொடர்ந்து தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கத்திலும் நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு மற்றும் கூலி உயர்வு போன்றவற்றிற்கு தீர்வு காணும் வகையிலும் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் உதவியாக இருக்கும். அதன்படி தமிழகத்தில் இந்த நெசவாளர் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணை இயக்குனர் முகமை அதிகாரி குறைதீர்க்கும் […]
