நெசவு தொழிலாளர்களால் உருவாக்கப்படும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை உடுத்த மக்கள் தயக்கம் காட்டி வருவதால் நெசவுத்தொழில் நலிவடைந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நெசவுத் தொழிலாளர்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் வாரத்தில் ஒரு முறை அரசு ஊழியர்கள் கதர் ஆடைகளை அணிய வேண்டும் என முதல்வர் பிரனாய் விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேரளாவில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், […]
