தஞ்சாவூர் மாவட்டம் கடிச்சம்பாடி கிராமம் வாலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். தமுமுக ஒன்றிய பிரமுகரான இவருக்கு நாகப்பட்டினம் முன்னாள் எம் பி எம் அதிமுக அமைப்பு செயலாளருமான கோபால் அவரது மைத்துனரான திருத்துறைப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேதையன் மகன் குகன் போன்றோர் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டு விரிவுரையாளர் பணியிடம், அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதாக குகன் […]
