சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவரை அடித்துக்கொலை செய்த சிறுமியின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஆணைக்காரன்பாளையத்தை சேர்ந்த நீலமேகம் என்பவருடைய மகன் செல்வமோகன்.. இருக்கு வயது 35 ஆகிறது. டிராக்டர் டிரைவரான இவருக்கு திருமணமாகிவிட்டது.. மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த செல்வமோகன் கடந்த 2ஆம் தேதி கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், பட்டீஸ்வரம் அருகேயுள்ள தேனாம்படுகை குடமுருட்டி ஆற்றின் […]
