பெண் என்ஜினீயரை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை எஸ்.கோடியூர் கிராமத்தில் திருக்குமரன் மகன் கோகுல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வாணியம்பாடி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பயின்றபோது அதே கல்லூரியை சேர்ந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார். எனவே தற்போது அந்த மாணவி பெங்களூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் […]
