பிரபல இந்திப்பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர், வலைத்தள தொடர் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அதன்படி எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ் சீசன் 2 எனும் பெயரில் வலைதள தொடர் ஒன்றின் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டார். இவற்றில் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கின்றனர் மற்றும் தேசிய சின்னம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் பெறப்பட்டது. இது தொடர்பாக இந்தூரில் ஏக்தா கபூர் மற்றும் பிறர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகாரின் […]
