செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்ட மாநகர தலைவர் பாலாஜி உத்தமராஜாக இருக்கலாம், இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், அதற்கு முன்பு கோவில்பட்டி, வெள்ளூர் போன்ற அனைத்து இடங்களிலும் கூட பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். காரணம் அவங்க போய் போஸ்டர் ஒட்டுனாங்க, இதை கண்டித்து. அது ஒரு காரணம். காவல்துறையினரே தங்களிடம் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் சண்டை போட்டதாக அவர்களே ஒரு வழக்கை புனைந்து, அதிலே பிணையில் […]
