நாமக்கல் மாவட்டத்தில் பட்டா கத்தியுடன் தனி ஒருவர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தூசூரில் திருமுருகன்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். சமூக ஆர்வலரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சுந்தரலிங்கனார் சிலையின் முன்பு 2 பட்டா கத்தியுடன் வந்துள்ளார். இதனையடுத்து அவர் நெல்லையில் பாளையங்கோட்டை சிறையில் சட்ட கல்லூரி மாணவர் முத்து மனோ மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டும் என பல கோஷங்களை […]
