நாமக்கல் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்த வடமாநில இளைஞரை கொன்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியிலுள்ள புதுப்பாளையத்தில் இருக்கும் ஒரு சோளக்காட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் ஒரு பாயல் சுற்றப்பட்டு இருந்துள்ளது. இதனை கடந்த 7ஆம் தேதி காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நபர் குறித்து நடத்திய விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிம்புசாகர்(26) என்பதும், அவர் நாமக்கலில் உள்ள […]
