Categories
தேசிய செய்திகள்

“கடமை தவறாத காவலர்” கைக்குழந்தையோடு காவல் பணி…. குவியும் பாராட்டு…!!

காவலர்களில் ஒரு சிலர் கடமை தவறாது செயல்பட்டு தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். அப்படி ஒரு சில காவலர்களின் அந்த கடமை தவறாத பணி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. காவலர்கள் நம்முடைய நாட்டின் கண்களாக போற்றப்படுகின்றனர். காவலர்கள் இல்லை என்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும். இந்நிலையில் கடமை தவறாத காவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக சண்டிகரில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சண்டிகர் நகரில் பிரியங்கா என்ற பெண் காவலர் ஒருவர் தனது […]

Categories
தேசிய செய்திகள்

கைக்குழந்தையுடன்… பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி… நெகிழ வைத்த சம்பவம்… குவிந்து வரும் பாராட்டு…!!!

உத்திரப்பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரி குழந்தை பிறந்து 14 நாட்களில் தனது பணிக்குத் திரும்பிய சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் மாநில அரசுகள் ஒன்றிணைந்து அரசு அதிகாரிகளும் இரவுபகலாக தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் சௌமியா பாண்டே என்பவர் துணை கலெக்டராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் நோடல் அதிகாரியாக அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார் கர்ப்பிணியாக இருந்த அவருக்கு […]

Categories

Tech |