Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆட்டோ ஓட்டுனர் தலை, கைகளை துண்டித்து உடல் தீ வைத்து எரிப்பு”…. கள்ளக்காதலி உட்பட 2 பேர் கைது…. பரபரப்பு வாக்குமூலம்….!!!!

தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநரை எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கள்ளக்காதலி உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, பூந்தமல்லியை அடுத்துள்ள பாரிவாக்கத்திலிருந்து கன்னப்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரம் உள்ள குப்பை மேட்டில் தலை மற்றும் கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருவேற்காடு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலையானவர் மாங்காடு சாதிக் நகரில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் 32 வயதுடைய சிராஜூதின் […]

Categories
உலக செய்திகள்

பனிக்குள் இருந்து எட்டிப்பார்த்த கைகள்… நாயின் சாதுரியமான செயல்… காப்பாற்றப்பட்ட உயிர்கள்…!

சுவிட்சர்லாந்தில் நாய் இரண்டு உயிர்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலிய எல்லையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை நாய் ஒன்று விடாமல் குறைத்து சத்தம் போட்டு கூப்பிட்டுள்ளது. அந்த நாய் கூட்டி சென்ற இடத்தில் பனிக்குள் இருந்து இரண்டு கைகள் வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அந்த இடத்தில் வேகமாக தோண்டத் தொடங்கினார்.தோண்டிய போது இரண்டு நபர்கள் பனிக்குள் புதைந்து இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்  அவர்கள் பனிக்குள் […]

Categories
உலக செய்திகள்

கைகள் தான் இல்லை…. மன உறுதி இருக்கு….. ஸ்னூக்கரில் அசத்தும் இளைஞன்…..!!

இரண்டு கைகள் இல்லாத நபர் ஸ்னூக்கர் விளையாட்டில் அசத்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் சாமுண்டி கிராமத்தை சேர்ந்தவர் இக்ரம். இரண்டு கைகளும் இல்லாத இவர் எட்டு வருடங்களாக தனது தாடையால் ஸ்னூக்கர் பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வந்தார். இன்று சாதாரணமாக விளையாடி வருகிறார். கைகள் இல்லை என்றாலும் தனது கழுத்தை நெகிழ்த்தி தாடையால் பந்தை தாக்கி சரியான இலக்கில் விழச்செய்து ஸ்னூக்கரில் சாதித்து வருகிறார்.  இக்ரம் கைகள் இல்லாமல் அட்டகாசமாக விளையாடுவது அனைவரையும் […]

Categories

Tech |