இந்தியாவிற்கான தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியம் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கே.வி சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்.. ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டுக்கு முன் வெளியிடப்படும் ‘எகனாமிக் சர்வே’ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை அலசக் கூடிய அறிக்கைகளை அவர் தலைமையில் நிதி அமைச்சகம் தயாரித்து நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு வருடமும் தாக்கல் செய்தது.. இந்த சூழ்நிலையில் 3 வருடங்கள் நிதி அமைச்சகத்தில் பணிபுரிந்த பிறகு […]
