திரு.கே.மாயத்தேவர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு வேதனையடைந்த இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் : கழக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி : பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில், 1973 ஆம் ஆண்டில் கழகம் முதன்முதலில் சந்தித்த திண்டுக்கல் நாடாளுமன்ற […]
