செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் கே.பி முனிசாமி, ஆ.ராசா அவருடைய பேச்சு என்பது மற்றவர்களுடைய மனதை புண்படுத்துகின்ற வகையிலே இருப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுடைய உரிமையை அவர் பறிக்கின்ற வகையிலே பேசிக்கொண்டு இருக்கிறார். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. திரு ராஜா அவர்களுடைய தலைவராக இருக்கக் கூடிய திரு .ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க வேண்டும். அப்படி அவர் கண்டிக்காத காரணத்தினால் தான் எங்களுடைய பொதுச்செயலாளர் கூட்டத்தில் கூட சொல்லும் போது, திரு.ராஜா சொன்ன கருத்துக்கள் திரு ஸ்டாலினுடைய குடும்பப் பெண்களுக்கும் சேருமா? என்ற […]
