உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் சினிமாவை விட்டு செல்ல முடிவெடுத்த நடிகர் ரஜினி. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர். தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சிறு சிறு வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வந்தார். அதன் பின் சில படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்து புகழ் பெற்றார். இதனை தொடர்ந்து சமீபத்தில் ரஜினியின் உடல்நிலை […]
