Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி, ஓ.பி.எஸ், சசிகலா 3பேருமே ஊழல்வாதிகள் – KCP போட்ட புதுக்குண்டு

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியில் ஒரு தலைமை கீழ் கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியில் அண்ணா திமுகவிற்கு சில இடங்கள் கொடுக்கின்ற அளவிற்கு நோக்கி தான் அண்ணா திமுக பயணித்துக் கொண்டிருக்கிறது, அது தடுக்கப்பட வேண்டும் சசிகலாவோ, எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ பன்னீர் செல்வமோ இந்த முன்னாள் அமைச்சர்களோ,  அவ்வளவு பேரும் ஊழல்வாதிகள். அண்ணா திமுக என்பது ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் துவக்கப்பட்ட கட்சி. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை காப்பாற்ற….! BJPயை கழட்டி விடுங்க…! மோடியா ? லேடியா ஸ்டைலுக்கு போங்க… ஐடியா கொடுக்கும் பிரபலம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி, அண்ணா திமுக பலவீனம் அடைகின்ற வகையில் பிளவுகள் தொடர்கிறது. இது அண்ணா திமுகவை மேலும் மேலும் பலகீனப்படுத்தும், அது மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் தேசிய சக்திகள், மதவாத சக்திகள் கால்ஊன்றுவதற்கு மட்டும்தான் அது உதவிகரமாக இருக்கும். அதே போல திமுகவை வலிமை பெற செய்வதாக தான் அது அமையும். அண்ணா திமுக மீண்டும் ஆளுகின்ற கட்சியாக வரவேண்டும் என்றால்,  அண்ணா திமுக அடிப்படை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திசை மாறி போன ADMK… செம வாய்ப்பில் BJP… மேலும் வலிமையாகும் DMK… பிரஸ் மீட்டில் புலம்பல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி, இன்று அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ்ஐ வீழ்த்தினாரா? ஓபிஎஸ் இபிஎஸ் வீழ்த்தினாரா? ரெண்டு பேரும் சேர்ந்து சசிகலாவை வீழ்த்தினார்களா? தினகரன் இபிஎஸ்ஐ, ஓபிஎஸ்ஐ வீழ்த்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாரா? என்கின்ற அளவில் அண்ணா திமுகவினுடைய யுத்தம் திசைமாறி போகிறது. ஒரு அரசியல் கட்சியினுடைய நோக்கம் ஆளுகின்ற கட்சியாக அந்த கட்சி பொறுப்பேற்க வேண்டும். தேர்தல்களில் வெல்லுகின்ற கட்சியாக அந்த இயக்கம் வலிமையோடு விளங்க வேண்டும் என்பதுதான். ஆனால் அந்த நோக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ்_சிடம் தொண்டர்கள் இல்லை…! டெண்டர்கள் தான் இருக்காங்க.. KC பழனிசாமி தாறுமாறு விமர்சனம்..!!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, அண்ணா திமுக தொண்டர்கள் எதை ஏற்கிறார்கள் ?  எதை விரும்புகிறார்கள் ? என்று தான் நான் பார்க்கிறேனே ஒழிய, எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்வதுதான் அண்ணா திமுக தொண்டரின் எதிர்ப்பார்ப்பு என்று இல்லையே…. உங்களுக்கு வேண்டுமென்றால் வாங்க, இல்லை என்றால் விட்ருங்க, எடப்பாடியிடம் நிச்சயமாக தொண்டர்கள் இல்லை. டெண்டர்கள் தான் இருக்கிறார்கள், எல்லாரும் டெண்டர் பார்ட்டி தான் வந்துள்ளார்கள், டெண்டர் எடுத்தவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அதாவது […]

Categories

Tech |