சாத்தன்குளத்தில் குற்றச்செயல் புரிந்த போலீசுக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவல்துறை மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறைத்தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் போராட்டம் நடத்துவதற்கு வழிவகுத்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை […]
