நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் சீரியலில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் பிரபலமாக வலம் வந்த நடிகை கே.ஆர்.விஜயா. அந்த காலத்தில் நடித்த நடிகைகள் சிலர் இப்போது சினிமாவை தாண்டி நிறைய சீரியல்களில் தான் நடித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகை கே.ஆர்.விஜயா ‘பைரவி’ சீரியலில் நடித்து வந்தார். இதன்பின்னர், அவர் எந்த சீரியலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், இவர் மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறார். அதன்படி, இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ […]
