செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், 11 ஆம் தேதி நடைபெறுகின்ற பொதுக்குழு, அது பொதுக்குழு அல்ல. எடப்பாடி பழனிச்சாமிக்கு தூதி பாடுகின்ற கூட்டம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நீதிமன்ற உத்தரவு எது வருகிறதோ.. அதன் அடிப்படையில் மீண்டும் பேசுவோம். ஜெயக்குமார் அவர்கள் பேசுகின்ற போது, ஒரு தகுதி தராதரம் இல்லாமல் பேசினார். இரண்டு மணி நேரம் நடக்கின்ற சர்க்கஸில், குழந்தைகளையும் – பெரியவர்களையும் சிரிக்க வைப்பதற்காக இரண்டு கோமாளிகள் வருவார்கள். அது போல ஒரு கோமாளி […]
