Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டணம்”… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…!!!!

கோவிலூரில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் கோவிலூரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்ததால் அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் பழுதடைந்த கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடத்தை கட்டி தர கோரியும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டமானது கோவிலூர் கிளை செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்தது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் விலையை திடீரென உயர்த்திய மாநில அரசு…. விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ பாருங்க….!!!

கேஸ் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிஎன்ஜி கேஸ் விலை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மும்பையில் ஜனவரி 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. சிஎன்ஜி, பிஎன்ஜி கேஸ் விலை உயர்வு அமுலுக்கு வருவதாக மாநகராட்சி லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 3 வாரங்களுக்கு முன்னர் சிஎன்ஜி, பிஎன்ஜி விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போதைய விலை உயர்வின் படி மும்பையில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு…. பொதுமக்களுக்கு அடுத்த டென்ஷன்…. வெளியான அறிவிப்பு…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வாகனங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் சிஎன்ஜி கேஸ் விலை திடீரென்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிஎன்ஜி கேஸ்-ன் விலை கிலோவுக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான மகாநகர் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வால் 8,00,000பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் 3,00,000 பேர் கார் கார் ஓட்டிகள், பொது போக்குவரத்து வாகனங்கள், ஆட்டோ, டாக்சி, பேருந்துகள் என பல்வேறு வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் மும்பையில் இப்போது 1 கிலோ சிஎன்ஜி கேஸ் […]

Categories

Tech |