ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி தற்போது வர இருக்கும் செப்டம்பர் மாதத்தில் சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள் சிறிது அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே கடும் விலைவாசி வியர்வை சந்தித்து வரும் நிலையில் இந்த புதிய விதிகள் மூலம் பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பாடு உள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள். பெட்ரோலியம் நிறுவனம் ஒவ்வொரு […]
