ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நியூஸ் இருக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருந்தால் இனி அரசிடம் இருந்து இலவச கேஸ் சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை பண்டிகை காலத்தில் அரசின் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த அரசு வசதியை யார் யார் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இங்கே காண்போம். இந்த வசதி உத்தரகாண்ட அரசாங்கத்தால் ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022- 2023 ஆம் நிதியாண்டில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் மூன்று […]
