காஞ்சிபுரம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் எரிவாயு சிலிண்டர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இருக்கக்கூடிய தேவரியம்பாக்கம் என்ற கிராமத்தில் தனியார் கேஸ் குடோன் ஆனது செயல்பட்டு வந்தது. இந்த கேஸ் குடோனில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதில் பணிபுரிந்த 12 பேர் தீ விபத்தில் சிக்கி தீக்காயத்துடன்மீட்கப்பட்டனர். 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். […]
