கேஸ் ஊழியர் என்று கூறி போலி அடையாள அட்டை மூலம் பெண் ஒருவர் பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் அண்ணா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். கடந்த 21ஆம் தேதி 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முதுகிருஷ்ணனின் வீட்டிற்கு வந்துள்ளார் . பின்னர் தான் கேஸ் கம்பெனியில் ஊழியராக பணிபுரிவதாக கூறி தனது அடையாள அட்டையை காண்பித்து உள்ளார். வீட்டிலுள்ள கேஸ் […]
